2020 இல் python மொழி

உங்களுடைய சந்தேகங்கள் கேள்விகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பதிவுசெய்க
2020 இல் python மொழி
Mishoba Selvarathnam | Developer & Writter

அறிமுகம்

பைத்தான் (Python Programming Language) என்பது ஒரு open-source programming மொழியாகும்.
2020 இல் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய programming மொழிகளில் Python உம் முதன்மை பெறுகின்றது. Python மொழியானது கற்பதற்க்கு இலகுவானதாகவும் இலகுவில் வாசித்து விளங்கிக் கொள்ள கூடியவாறும் காணப்படுகின்றது. Python மொழியை கற்க ஆரம்பிப்பவர்களுக்கும் ஒரு இலகுவான மொழியாக காணப்படுகின்றது.


Python பயன்பாடுகள் :

  • Data Science
  • Data Analytics
  • Artificial Intelligence, Deep Learning
  • Enterprise Application
  • Web Development

Python இன் அம்சங்கள் :

  • கஷ்டமான கணித செய்கைகளை இலகுவாக செய்து முடிப்பதற்கு கணிதம் தொடர்பான packages பைதானில் எழுதப்பட்டன. இதன் விளைவாக Artificial Intelligence மற்றும் Data Science தொடர்பான பல பிரச்சனைகளையும் logical ஆக இலகுபடுத்தக்கூடிய வழிமுறைகள் பைதானில் ஏழுதப்பட்டன.
  • Python இன் வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் இலகுவான, நேர்த்தியான மற்றும் எளிமையான தன்மையாகும்.
  • Enterprise Applications, Data Science, or Artificial Intelligence ஆகிய எந்த ஒன்றில் வேலை செய்தாலும் Python இல் போதிய தேவையான libraries மற்றும் frameworks, கள் எப்போதும் பெற்றுக்கொள்ள முடியும்.

Python இன் புகழ் :

2020 இல் Python முன்னைய ஆண்டுகளை விட முன்னிலையில் எல்லோராலும் பாவனை செய்யப்படும் மொழியாக காணப்படுகின்றது.

USA Job Market இல் மிக உயர்ந்த அளவில் பைதான் காணப்படுகின்றது.


கூகிள், நாசா போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் இது பயன்படுத்தப்படுகின்றது.
2020 இல் கற்று கொள்ள கூடிய முக்கிய மற்றும் இலகுவான மொழி Python programming மொழி.

There are no comments yet.
Authentication required

You must log in to post a comment.

Log in