Multimedia: Components மற்றும் அதன் பயன்பாடுகள்

உங்களுடைய சந்தேகங்கள் கேள்விகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பதிவுசெய்க
Multimedia: Components மற்றும் அதன் பயன்பாடுகள்
Laveena Rajendran | Developer & Writter

Multimedia

'Multimedia' என்ற சொல் 'Multi' மற்றும் 'Media' என்ற இரண்டு சொற்களின் கலவையாகும். 'Multi' என்றால் பல மற்றும் 'Media' என்றால் எதையாவது transmit அல்லது அனுப்பக்கூடிய பொருள். Multimedia text மற்றும் graphics போன்ற அனைத்து media elementsகளையும் இணைத்து தகவல்களை மிகவும் பயனுள்ளதாகவும் attractive ஆனதாகவும் மாற்றுகிறது. 

 

Components of Multimedia

Multimedia இன் பல்வேறு components Text, Audio, Graphics, Video and Animation ஆகும். இந்த components அனைத்தும் ஒரு பயனுள்ள மற்றும் எளிதான முறையில் தகவல்களைக் குறிக்க ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

1)Text: Text என்பது தகவலைக் குறிக்கும் மிகவும் பொதுவான medium ஆகும். multimedia இல், text பெரும்பாலும் titles, headlines,menu போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. text filesகளைப் பார்ப்பதற்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் software Microsoft Word, Notepad, Word pad போன்றவை. பெரும்பாலும் text files DOC, TXT போன்ற extension இல் வடிவமைக்கப்பட்டுள்ளன.

2)Audio: multimediaஇல் Audio என்பது recording, playing போன்றவற்றுடன் தொடர்புடையது. Audio multimedia இன் ஒரு முக்கிய அங்கமாகும், ஏனெனில் இந்த component புரிந்துகொள்ளக்கூடிய தன்மையை அதிகரிக்கிறது மற்றும் கருத்தின் தெளிவை மேம்படுத்துகிறது. Audioஇல் speech, music போன்றவை அடங்கும். audio filesகளை இயக்குவதற்கு பொதுவாக பயன்படுத்தப்படும் software:

i) Quick Time

ii) Real player

iii) Windows Media Player

3)Graphics: ஒவ்வொரு multimedia presentation உம் Graphics அடிப்படையில் அமைந்திருக்கும். multimedia இல் Graphics பயன்படுத்துவது கருத்தை மிகவும் பயனுள்ளதாகவும், வழங்கக்கூடியதாகவும் ஆக்குகிறது. Graphics பார்ப்பதற்கு பொதுவாக பயன்படுத்தப்படும் software, windows Picture, Internet Explorer போன்றவை. பொதுவாக பயன்படுத்தப்படும் graphics editing software Adobe Photoshop ஆகும், இதன் மூலம் Graphics எளிதில் திருத்தப்படலாம் மற்றும் பயனுள்ளதாகவும் attractive ஆகவும் இருக்கும்.

4)Video: Video என்றால்  moving pictures with sound. ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதற்கான சிறந்த வழி இது. multimedia இல் இது தகவலை மேலும் வழங்குவதற்குப் பயன்படுகிறது, மேலும் இது அதிக நேரத்தை மிச்சப்படுத்துகிறது. Videoக்களைப் பார்ப்பதற்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் software:

i) Quick Time

ii) Window Media Player

iii) Real Player

5)Animation: computer animationஇல் imagesகளில் மாற்றங்களைச் செய்யப் பயன்படுகிறது, இதனால் imageகளின் moving picturesகளாகத் தோன்றும். ஒரு animated sequence userஇன் கண்ணில் effect of motionஐ உருவாக்க வினாடிக்கு பல framesகளைக் காட்டுகிறது. animationஐப் பார்ப்பதற்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் சில software:

i) Internet Explorer

ii) Windows Pictures

iii) Fax Viewer

 

Application of multimedia

இப்போதெல்லாம் multimediaவின் பயன்பாடு கல்வி, பொழுதுபோக்கு, Business போன்ற பல்வேறு துறைகளில் காணப்படுகிறது. picture, sound, video வடிவில் செய்தியைத் தொடர்புகொள்வது, animation என்பது மல்டிமீடியாவின் முதன்மை பங்கு ஆகும். multimediaஇன் சில பயன்பாடு பின்வருமாறு:

1) கல்வியில் multimedia: கல்வித்துறையில் multimedia பிரபலமாகி வருகிறது. இது பொதுவாக மாணவர்களுக்கான study materialகளைத் தயாரிப்பதற்கும் வெவ்வேறு பாடங்களைப் பற்றிய சரியான புரிதலை வழங்குவதற்கும் பயன்படுகிறது. இப்போதெல்லாம் கல்வி மற்றும் பொழுதுபோக்கின் கலவையான Edutainment மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்த அமைப்பு கற்றலை வழங்குகிறது, அத்துடன் userக்கு பொழுதுபோக்குகளையும் வழங்குகிறது.

2) பொழுதுபோக்கில் multimedia: Computer graphics techniques இப்போது திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளை தயாரிப்பதில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது multimediaஇன் வளர்ச்சியை அதிகரிக்கும்.

i) திரைப்படங்கள்: திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் மல்டிமீடியா special audio and video effectஐ அளிக்கிறது. இன்று multimedia, உலகில் திரைப்படங்களை உருவாக்கும் கலையை முற்றிலும் மாற்றிவிட்டது. Difficult effect, action multimedia மூலம் மட்டுமே சாத்தியமாகும்.

ii)Games:  computer graphics, animation, videosகளைப் பயன்படுத்தி gamesகளில் பயன்படுத்தப்படும் Multimedia, gaming அனுபவத்தை மாற்றியுள்ளது. தற்போது, games fast action, 3-D effects and high quality sound effectsகளை வழங்குகிறது, இது multimedia மூலம் மட்டுமே சாத்தியமாகும்.

3) Businessஇல் Multimedia: இன்று businessஇன் ஒவ்வொரு அம்சத்திலும் multimedia பயன்படுத்தப்படுகிறது. அவற்றுள் சில பயன்பாடுகள்:

i)Videoconferencing: இந்த அமைப்பு இரண்டு வெவ்வேறு இடங்களுக்கிடையில் audio and videoஐப் பயன்படுத்தி தங்கள் கணினிகள் மூலம் தொடர்பு கொள்ள உதவுகிறது. உலகம் முழுவதும் தகவல் அனுப்பப்படும் போது, இந்த technology business இற்கு cost benefits களை வழங்குகிறது, இது அவர்களின் time, energy மற்றும் பணத்தை மிச்சப்படுத்துகிறது.

ii)Marketing and advertisement: இப்போதெல்லாம் தொலைக்காட்சி மற்றும் internetஇல் எந்தவொரு தயாரிப்பு பற்றிய வெவ்வேறு Marketing and advertisement யோசனைகள் multimediaஇல் சாத்தியமாகும்.

  • Ashna Satheesh Avatar
    Ashna Satheesh - 10 மாதங்கள் முன்
    நன்றி. Image processing பற்றி ஒரு விளக்க கட்டுரை தர முடியுமா

Authentication required

You must log in to post a comment.

Log in